ஓ.. இப்படி தான் மீனை வளர்க்கறாங்களா .. புதுசா இருக்கே..!! இவளோ நாளா இது தெரியாம போச்சே..

நம் உண்ணும் உணவுக்கு அதன் பின் எவ்வளவு கஷ்டம் இருகின்றது என்று யாருக்கும் தெரியாது ,நிறைய பேர் கோழிகளை வளர்க்கின்றனர் ,ஆடுகளை வளர்க்கின்றனர் ஆனால் மீனை அது போன்று யாரும் வளர்ப்பது கிடையாது ஏனென்றால் அதனை வளர்ப்பது கொஞ்சம் சிரமம் ,இதற்காக 2 மாதங்கள் காத்திருக்கும் நிலைக்கு தள்ள படுவதினால் யாரும் இதற்கு ஆர்வம் காட்டுவதில்லை ,

   

அதை எளிய முறையில் பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்று மக்கள் நினைக்கின்றனர் ஆனால் இதை வைத்து தொழில் செய்யலாம் என்று யாருக்கும் தெரிவதில்லை ,வாங்குவதை நாமே விற்றால் அதற்கு பெரிய அளவில் மார்க்கெட் உண்டு ,

நம் மக்களிடத்தில் ,அதேபோல் இங்கு மீன் வளர்க்கும் முறையினை வீடியோ பதிவுகளாக வெளியிட்டுள்ளார் ,இதனை பார்க்கும் அனைவரும் மீன் வளர்க்க ஆரம்பித்து விடுவார்கள் ,கொஞ்சம் கஷ்ட பட்டாள் நிறைய லாபம் பெறலாம் இந்த தொழிலை நம்பி பல பேர் வேலை செய்து வருகின்றனர் .,