நடிகை ராய்லக்ஷ்மி “கற்க கசடற” என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆகி, தர்மபுரி, நெஞ்சை தொடு போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார் தான் நடிகை ராய். அதோடு காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்,
வெப் சீரீஸ்களிலும் நடித்து திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் ஆக்ட்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர். அதுமட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை ராய் லட்சுமி அவர்கள்.
சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவரை follow செய்பவர்கள் அதிகம் என்று சொல்ல்லாம். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 5 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பின்தொடருகிறார்கள். தற்போது கடற்கரையில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் நடிகை ராய் லட்சுமி.