கடலுக்கு நடுவே எழுந்த அலைகளில் மோ திய படகு , பின் என்ன நிகழ்ந்தது என்று பாருங்க ..?

   

நம் நாட்டில் பல திறமைமிக்க மாந்தர்கள் வாழ்ந்து கொண்டு இருகின்றனர் ,அதில் ஒரு சிலர் செய்யும் செயல்கள் மட்டுமே சாதனையை மாறுகின்றது ,இது போல் இவர்கள் கண்டுபிடிப்புகள் மறக்க முடியாத ஒன்றாய் மாறிவருகின்றன ,நம் தேவைகளுக்கு தயாரிக்கப்படும் ,

இது போன்ற கருவிகள் எல்லாத்துக்கும் பயன்படும் வகையில் நம் நாட்டு விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகின்றனர் ,இதில் பல்வேறு விதமான தொழில் நுட்பங்களை கொண்டு வடிவமைத்து வருகின்றனர் ,பல வித தேவைக்கு ஏற்றது போல்,இதனை மாற்றிக்கொள்ளும் பொருட்டு வடிவமைத்து வருகின்றனர் ,

அந்த வகையில் படகு ஒன்று சுற்றுலாவுக்கு வந்த மக்களை ஏற்றி சென்றது அப்பொழுது அந்த வழியாக வந்த பெரிய கப்பல் ஒன்று அந்த படகை முந்தி சென்றது ,இதனால் அங்கே பெரிய அளவிலான அலையானது எழுமியது ,இதில் மக்களை ஏற்றி சென்ற படகானது சுமார் ஏழு அடி உயரத்துக்கு மேலே எழும்பியது ,இதோ அந்த திகிலூட்டும் காட்சி .,