
கரணம் தப்பினால் ம.ர.ணம் எனச் சொல்வார்கள். வயிற்றுக்காக கயிறு மேல் நடப்பவர்கள் தொடங்கி, நொடிப்பொழுதில் தங்கள் உயிரை பெரிய ஆ.ப.த்தில் இருந்து காப்பாற்றிக் கொள்பவர்கள் வரை பலருக்கும் இது பொருந்தும். .
சாலை வி.ப.த்து எப்போது நடக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாதது. என்னதான் நாம் சாலையில் பார்த்து கவனமாக வாகனத்தை ஓட்டினாலும் எதிரே வருபவர் ஒழுங்காக வாகனத்தை ஓட்டுகிறாரா என்பதைப் பொறுத்துத்தான் நம் சேப்டியும் இருக்கிறது.
ஆனால் சில நேரங்களில் நாம் வீட்டுக்குள் இருந்தால் கூட நமக்கு மரணம் பக்கத்தில் வந்து பயம் காட்டிவிடுவதுண்டு. இதுவும் அப்படியான ஒரு சமாச்சாரம் தான்.
இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ஒரு குடும்பத்தினர் வீட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் தல்சைக்கு நேராக தொங்கிக் கொண்டிருந்த பேன் திடீரென கழன்று கீழே விழுந்தது.
இதில் அந்த பேனுக்கு நேராக இருந்தக் குழந்தை ஒரு நொடியில், நூழிலையில் உயிர் தப்பியது. இதோ அந்தக் காட்சிகளை நீங்களே பாருங்களேன்.