கடை திறப்பு விழாவிற்கு வந்த பிரபல நடிகையின் காரில், காற்றை இறக்கி விட்ட ரசிகர்கள்.. வேறு காரில் சென்ற நடிகை..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் அனுபாமா ,ப்ரேமம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார் ,இதனால் இவருக்கு பெரும் அளவிற்கு ரசிகர்கள் கூடினர் ,இதனை தொடர்ந்து இவர் மேலும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் ,இதனை தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் ,

   

சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளிவந்த தள்ளி போகாதே என்னும் படத்தில் நடித்து நல்ல வரவேற்பையே பெற்றிருந்தனர் ,இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே அமைத்துள்ளார் ,இவரே இதனை நினைத்து பார்த்து இருக்க மாட்டார் ,இதனை அடுத்து இவர் தற்போது தெலுங்கில் நடித்து வருகின்றனர் ,

சில நாட்களுக்கு முன்னர் நடிகை அனுபாமா தெலுங்கானாவில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார் , அங்கு இவரை பார்க்க இவரின் ரசிகர்கள் அளவுக்கதிகமாக கூடிருந்தார்கள் , அவர்கள் பார்த்து கையசைத்து விட்டு கடை திறப்பு விழாவிற்கு சென்று விட்டார் , திருப்பி வந்து பார்க்கும் பொழுது அவர் வந்த காரில் ரசிகர்கள் காத்தை பிடுங்கி விட்டுள்ளார்கள் , இதனால் வேறொரு காரில் பத்திரமாக அனுப்பி விடப்பட்டார் .,