கட்டுப்பாட்டை இழந்த ஜாக் கருவி , சீட்டுக்கட்டு போல் சரிந்த சரக்கு லாரி , பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் .,

டிரைவர் வாழ்க்கையானது மிகவும் ஆபத்தான ஒரு தொழில் ஆகும் இதில் பலரும் அவர்களின் உயிரை துச்சம் என நினைத்து கொண்டு ,அவர்களின் வாழ்க்கைக்காக போராடி கொண்டு இருக்கின்றார் ,இவர்களால் தான் நாம் எந்த ஒரு பிரெச்சனைகளும் இன்றி உணவு உண்டு வருகின்றனர் ,

   

அதற்கான காரணம் வெளிமாநிலங்களில் இருந்து இவர்கள் கொண்டு வரும் அரிசிகளும் அணைத்து விதமான பொருட்களையும் இதில் கொண்டு வந்து நம்மிடம் சேர்ந்து வரும் டிரைவர்கள் நம்முடைய வாழ்க்கையில் ஒரு மிக பெரிய அளவிலான இடத்தினை வகித்து வருகின்றனர்.

இந்த வாகனத்தில் சில நாட்களுக்கு முன்னர் தொழில் நுட்ப கோளாறு காரணமாக சரிசெய்ய மெக்கானிக் கடையில் விடப்பட்டு சரிசெய்யும் பணியில் இருந்த பொழுது அதனை தாங்கி கொண்டிருந்த ஜாக் என்ற தொழில் நுட்பம் சொதப்பியதால் மளமளவென சரிந்தது அந்த லாரி ,இதோ அந்த காணொளி .,