கணவன் இழப்பிற்கு பிறகு முதல் முறையாக நடிகை மீனா வெளியிட்டுள்ள எமோஷனல் பதிவு

தென்னிந்திய தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா .இவர் தனது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து அந்த படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.பின்பு தனது சினிமா வாய்ப்பை தக்கவைத்து படிபடியாக மேல வந்து கதாநயாகியாக நடிக்க ஆரம்பித்தார்.

   

இவர் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து அந்த படங்கள் அனைத்தும் வெற்றி படமாக அமைந்தது .அவர் தனகென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார்.நடிகை மீனா 2008ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

சில நாட்களாக மீனாவின் கணவர் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் நுரை ஈரல் பாதிப்பினால் உயிர் இ ழந்தார் , இதனை தொடர்ந்து மனா வருத்தத்தில் முதல் காணொளி ஒன்றை தனது ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார் , அது என்னவென்று கேளுங்க .,