கண்டிப்பா இப்படி ஒரு அழகான காதல பாத்திருக்க மாட்டீங்க..!! இணையத்தை கலக்கும் மணமக்களின் வைரல் காணொளி

சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் நடனம் அடி வருவது போல் அங்கங்கே நடந்து கொண்டு வருகிறது ,அதன் வகையில் கேரளம் மாநிலத்தில் பெண்கள் இது போல் செய்வது வழக்கம் தான்.

   

இதேபோல் விளையாட்டுகளை விளையாடுவதும் புதிய வகையான முயற்சிகளில் ஈடுபடுவதும் என பல்வேறு நிகழ்ச்சிகள் அங்கங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது இதனால் நிகழ்ச்சிக்கு வருபவர்களை என்டர்டைன் செய்து வருவதால் அங்கு உள்ளோர் மத்தியில் அடுத்த நிமிடம் என்னவாகும் என்று ஒரு ஸ்வாரஸ்யத்துக்கு உள்ளே வைத்துள்ளோம்

குறித்த இக்காணொளியில் புதுமண தம்பதி சாப்பிடுவதற்காக பந்தியில் அமர்ந்துள்ளனர் அப்போது நடந்த அருமையான ஒரு சுவாரசிய நிகழ்வை தான் இக்கஒளியில் நாம் பார்க்க போகிறோம் அந்த வீடியோ பதிவு இதோ

 

View this post on Instagram

 

A post shared by TheWeddingWorld (@the_wedding_world)