கன்னம் எல்லாம் ஒட்டிபோய் 50 வயது போல இருக்கும் நயன்தாரா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக களம் கண்டு பலர் தங்கள் மார்க்கெட்டை இழந்து போகும் நிலை உருவாகும். ஆனால் அதை எப்போது விட்டுகொடுக்கமாட்டேன் என்று பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து அனைவரின் எதிர்பார்ப்புகளையும் ஈர்த்து வருகிறார் நடிகை நயன் தாரா.

   

இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இதில் முக்கியமாக முன்னணி நடிகர்களுடன் அதிகமான படங்களில் நடித்துள்ளார் ,இவர் தற்போது காதுவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகின்றார் ,இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகின்றார் ,

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாரா அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்ததாக தெரிகின்றது ,தற்போது அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது ,இந்த புகைப்படத்தில் நயன்தாரா வயதான தோற்றத்தில் காணப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .,