கபடி. கபடிக்.. கபடிக்… என்று மாஸாக ரெய்டு செல்லும் பெண்.. என்னமா விளையாடறாங்க பாருங்க

   

கபடி என்பது மிகவும் அற்புதமான ஒரு விளையாட்டு. இந்தியாவில் ஆரம்பமான இந்த விளையாட்டு தற்போது பல நாடுகளில் விளையாடப்படுகிறது என்று சொல்லலாம். உடலுக்கு வலிமை சேர்க்கும் இந்த கபடி விளையாட்டு,

தமிழ்நாட்டில் பல கிராமங்களில் இன்றுவரை விளையாடப்படுகிறது, ஆணைகள் அதிகமாக விளையாடும் இந்த விளையாட்டு, தற்போது சில நாட்களுக்கு முன்பு வட நாட்டில் பெண்கள் அனைவரும் சேர்ந்து விளையாடி கபடி போட்டியானது நன்கு விறுவிறுப்பை கொடுத்துள்ளது ,

அதனை பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்களில் ஒருவர் இந்த விளையாட்டு நிகழ்வை படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பெண்கள் விளையாடும் இந்த கபடியானது பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது, இதோ வெளியான அந்த காணொளி…