திடீரென ஊருக்குள் நுழைந்த சிறுத்தை..!! கம்பிரமான நடையில் அச்ச பட வைக்கும் திக் திக் காட்சி… பார்க்கவே பயங்கரமா இருக்கே .,

காடுகள் அழிந்து வருவதினால் வனவிலங்குகள் ஒற்ருக்குள் திரிந்து வருகின்றது ,இதற்கு காரணம் மனிதர்களை பிறந்த ஒவ்வொருவரும் சம்மந்த பட்டிருக்கின்றோம், அண்மை காலமாக சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து நம் வளர்க்கும் செல்ல பிராணிகளை கொன்று வருகின்றது ,

   

இதனால் மக்கள் அனைவரும் வனவிலங்குகள் மீது அளவு கடந்த கோவத்தில் உள்ளனர் ,அது மனிதனை கூட கொள்ளும் ஆற்றலை உடையது ஆதலால் மக்களும் அதனை எதிர்க்க அச்சப்படுகின்றனர் ,ஒரு ஊரில் சிறுத்தை ஒன்று இரைக்காக ஒற்ருக்குள் சர்வ சாதாரணமாக நடமாடி வருகின்றது ,

அதனால் அந்த ஊர் மக்கள் இரவில் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர் ,அதனை பார்க்கும் பொது ஈர கொலையே நடுங்கும் அளவிற்கு அது தோற்றம் உள்ளது இதனை அந்த வழியில் சென்ற மக்கள் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் ,இதோ அந்த பதிவு .,