தற்போது தொலைக்காட்சி தொடர்கள் மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகின்றன என்று சொல்லலாம். அப்படிப்பட்ட சீரியலில் ஒன்று தான் இந்த தொடரும். அது பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் “கயல்” என்ற சீரியல் தான். இந்த சீரியலில் “ராஜா ராணி” சீரியல் புகழ் நடிகர் சஞ்சீவ் நாயகனாக நடிக்க,
அவருக்கு ஜோடியாக இளம் நடிகையான சைத்ரா ரெட்டி அவர்கள் நடித்து வருகிறார். நடிகை சைத்ரா ரெட்டி இதற்கு முன்னதாக பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “யாரடி நீ மோகினி” சீரியல் வி ல்லி யாக நடித்து வந்தார்.
இந்நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி அவர்களின் இல்லத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா ஒன்று சிறப்பாக நடைபெற்றுளளது. அந்த அழகிய காணொளி இணையத்தில் வெளியாகி உல்ளது. அதை நீங்களே பாருங்க…