கருப்பு உடையில் கிளாமராக போஸ் கொடுத்துள்ள ‘சில்லுனு ஒரு காதல்’ பட நடிகை…. ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்…

நடிகை பூமிகா தற்பொழுது கருப்பு நிற உடையில் கிளாமராக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூமிகா. இதைத் தொடர்ந்து அவர் தமிழில் ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் பிரபுதேவா உடன் கடைசியாக நடித்த படம் ‘களவாடிய பொழுதுகள்’.

   

இவர் நடிப்பில் வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் முன்னாள் காதலியாக கலக்கி இருப்பார். இத்திரைப்படத்தில் வரும்’ முன்பே வா என் அன்பே வா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானது. தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களின் அதிகமான குணச்சித்திர வேடங்களில் பூமிகா நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ‘சீதா ராமம்’  படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 2007ல் தனது யோகா பயிற்சியாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2014ல் ‘யாஸ்’ என்ற மகன் பிறந்தார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை பூமிகா. இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.அந்த வகையில் நடிகை பூமிகா தற்பொழுது கருப்பு நிற உடையில் கிளாமர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….