கருப்பு நிற மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஜொலிக்கும் நடிகை பூர்ணா… சொக்க வைக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே..

   

நடிகை பூர்ணா, இவருடைய இயற்பெயர் ஷம்னா காசிம் ஆகும். தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன், “கொடி வீரன்” ஆகிய படங்களில் நடித்தவர் தான் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும்,தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள Tressure Hunt ஜானரில் உருவாகவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார். மேலும், இவர் நடிகர் சமுத்திரகனி ஜோடியாக “காப்பான்” படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை, என்று சொல்ல்லாம்.

Actress Poorna New Pictures @ Aha 2.0 Launch

மேலும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை & fan followers -களை. அந்த வகையில் தற்போது கருப்பு நிற மாடர்ன் உடை ஒன்றில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை சில இணையத்தில் உலா வருகிறது…

 

View this post on Instagram

 

A post shared by Shamna Kkasim ( purnaa ) (@shamnakasim)