கர்ப்பிணி பெண் செய்யும் இந்த காரியத்தை நீங்களே பாருங்க மக்கா.. பார்க்கும் நமக்கே ப யமா இருக்கே

   

பண்டைய காலங்களில் கரகாட்டம் என்பது அணைத்து திருவிழாக்களிலும் நடைமுறையில் இருந்து வந்தது ,ஆனால் சமீபகாலங்காலாக இவற்றை மறந்து வருகின்றனர் நமது மக்கள் காரணம் இவற்றை அனைத்தையும் நமது தொலைபேசி மூலமாகவே பார்த்து கொள்ளலாம்,

என்பதற்காக இதன் மீதான பற்று சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகின்றது ,இதனை வளர்க்கும் வகையில் பெண்க ஒருவர் தான் கருவுற்று இருந்த போதும் இந்த கரகாட்டத்தை எப்படி ஆடியுள்ளார் பாருங்க ,

இதனை பார்க்கும் போது தன் கண்ணே மறந்து வியப்பில் பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர் இதன் மூலம் தமிழுக்கு கிடைத்துள்ள பெரு ரொம்ப பெரியது என்றே தோன்றுகின்றது ,இந்த பெண்ணை கண்டிப்பா வாழ்த்தியே ஆகவேண்டும் ,இதோ அந்த பதிவு உங்களுக்காக.,

 

View this post on Instagram

 

A post shared by panneer (@daily.viral.tamil)