ப்பா… என்ன டான்ஸ் இது..? ரெண்டு பெண்களும் இப்படி ஆடுறாங்களே… மெய்சிலிர்க்க வைத்த வைரல் நடனம்..

இசை என்றால் அனைத்து மனிதர்களும் அடிமைதான் இதற்கு வித்யாசம் என்னவென்றால் அவர் அவர்களுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கின்றதனால் சிலருக்கு வெஸ்டர்ன் பிடிக்கும் சிலருக்கும் கர்னாடிக் பிடிக்கும் ஆகமொத்தம் இசை என்று சொன்னால் அனைவருக்கும் பிடிக்க தான் செய்கின்றது ,

   

இவற்றின் மூலம் அவர்கள் ஒரு மனா நின்மதியை தேடி செல்கின்றனர் ,நாம் எந்த ஒரு கஷ்டங்களில் இருந்தாலும் இசை என்பது அதனை போக்கும் மருந்தாய் இருந்து வருகின்றது ,நடனம் ஆடுவதற்கு பல்வேறு நடன குழுவானது இருந்து வருகின்றது ,ஆனால் அந்த நடனங்களை யாரும் அந்த அளவிற்கு ரசிப்பது கிடையாது ,

ஆனால் இந்த பதிவினை பார்த்தல் அப்படி இருக்காது என்பது என்னுடைய கருத்தாக இருகின்றது ,இந்த பதிவில் இந்த இரு பெண்கள் சேர்ந்து ஆடும் நடனம் ஆனது அனைத்து நடன குழுவையும் வியக்கவைத்து பார்க்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு இந்த இரு பெண்கள் அருமையான அன்னதானத்தை வெளிப்படுத்தி உள்ளனர் இதோ அந்த வீடியோ பதிவு .,