கர்ப்பமாக இருக்கும் சூர்யா பட நடிகை.. – அவரே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உள்ளே..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சூர்யா , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இவர் நடிப்பது மட்டுமில்லாமல் ஏழை குழந்தைகளின் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றி வைத்து வருகின்றார் , அதுமட்டும் இன்றி ஆசிரமங்கள் சிலவற்றை வைத்து நடத்தி வருகின்றார் ,

   

இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன் ,இந்த திரைப்படம் கலவையான விமசங்களையே பெற்றுவந்தது ,இந்நிலையில் வசூலையும் பெற்று கொண்டே தான் வந்தது பல ஆண்டுகளாக திரை அரங்கங்களில் வெளிவராமல் இருந்த இவரின் திரைப்படம் ரசிகரின் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்லவேண்டும் ,

நடிகர் சூர்யாவுடன் நடித்த கன்னட நடிகை பிரனிதா இவர் கடந்த ஆண்டு நிதின் ராஜு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் ,இவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது இதனை அவரின் ரசிகர்கள் வியப்பில் கண்டு வருகின்றனர் ,இதனை அவர் உண்மையாகும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் , இதோ அந்த புகைப்படம் .,