திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.
திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது.திருமண நிகழ்ச்சிகளுக்காக ஒரு சிலர் கோடி கணக்கில் பணத்தை வாரி இறைக்கின்றனர். சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை சினிமாவை போல எடுக்க தான் விரும்புகிறார்கள்..
புகைப்படம், வீடியோ எடுப்பது போய், பாடல், நடனம், கச்சேரி என்று தூள் கிளப்புகிறார்கள். அதில் இவர்கள் இருவரும் சேர்ந்து சொந்தங்கள் முன்னிலையில் எப்படி நடம் ஆடுறாங்கனு பாருங்க ,இதனை பலரும் மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர் ,இதோ அந்த காணொளி உங்களுக்காக .,