
தமிழரின் கலாச்சார பாரம்பரிய இசையான தப்பாட்டம் ஒரு சில கலை நிகழ்ச்சிகளுக்கும் ,ஒரு சில வகையான காரிங்களுக்காக இந்த தப்பாட்டம் வாசித்து வருகின்றனர் ,இதனை வளர்க்கும் வகையில் ஊருக்கு ஊர் ஒரு குழு உள்ளது .ஆனால் பெரும்பாலானோர், ஆங்கிலேயன் வாத்தியமான பேண்ட் மட்டுமே அதிக அளவிலான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர் ,
இதனை கடவுளாக தொழுது வாசிக்கும் கூட்டமும் உள்ளது ,தமிழகம் கலை மற்றும் பொழுதுபோக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல் , இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் தெரு கூத்து போன்ற கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன.
இந்த கலையை ரசித்து அதற்கேற்றவாறு நடனம் ஆடுவதில் நாம் தமிழர்களே சிறந்தவர்கள் ,இதனை கலைஞர்கள் செய்து பார்த்திருப்போம் அனால் மாணவிகள் சேர்ந்து ஆடுவதை இப்பொழுது தான் பார்ப்போம் என நான் நினைக்கிறேன் ,இவர்களின் அடிப்படை தகுதியை உணர்த்தும் இசையாக இது விளங்குகிறது .,