கல்லூரி கலை நிகழ்ச்சியில் ஷின்காரி மேளத்தை இசைத்தும் ,அதற்கு ஏற்றவாறு நடனம் ஆடி பிரமிக்க வைத்த பெண் .,

நமது வாழ்க்கையில் முக்கியமான வாழ்க்கையென்றால் அது கல்லூரி வாழ்க்கைதான் இதில் கல்லூரி கால நினைவுகள் என்பது ஒவ்வொரு வாழ்க்கையிலும் நாம் மறக்க முடியாது ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். அங்கு நமக்கு கிடைத்த நண்பர்கள்,

   

மேலும் அங்கு நடந்த நினைவுகள் அணைத்து நம்முடன் இருக்கும் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் கல்லூரிகளில் நடக்கும் ஒரு சில சின்ன நிகழ்ச்சிகள் கூட பெரிய அளவிற்கு நமக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்திருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்தவகையில் இங்கு ஒரு மகிழ்ச்சியான ஒரு தருணமே ஒன்று,கல்லூரி மாணவர்களுக்கு நடந்துள்ளது. இதில் மாணவி ஒருவர் சிங்காரி மேளத்தை வாசித்தும் அதற்கு ஏற்றவாறு நடனங்கள் ஆடியும் ,அங்குள்ள மற்ற மாணவர்களை உற்சாக படுத்தினார் இந்த பெண் ,இந்த பதிவை பலரும் ஆர்வத்தோடு கண்டு வருகின்றனர் .,