கல்லூரி கலை நிகழ்ச்சியில் மாணவர் செய்த செயலினால் , ஷாக்கான ஆசிரியை , இணையத்தில் வைரலாகும் காணொளி .,

கல்வி என்பது யாராலும் திருட முடியாத அறிவு என்று திருவள்ளுவர் திருக்குறளில் குறித்திருப்பார் ,இந்த திருக்குறள் என்பது நீங்காத இடத்தை பிடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் ஏன் என்றால் நாம் செய்ய கூடிய அனைத்து விஷயங்களுக்கும் உதாரணத்தை தந்து விட்டு சென்றவர் திருவள்ளுவர் ,

   

அவரின் வழியில் கல்வி படிப்பை நேசித்து வரும் மாணவர்கள் ,அவர்களின் இறுதி நாட்கள் வரையில் படிக்கச் ஆர்வம் கொண்டு வருகின்றனர் ,நமது வாழ்வில் கல்லூரி வாழ்க்கை என்பது உயிருள்ள வரையில் மறக்க முடியாத நினைவுகளை இந்த குறிகிய காலமானது கூறும் ,இதில் நினைவுகள் மட்டும் நமது மனதில் ஒளித்து கொண்டே இருக்கும் ,

அந்த வகையில் கல்லூரி வாழ்க்கையில் அதனை சிறப்பிக்க அதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ,இதில் நடத்தி மாணவர்களை சந்தோஷ படுத்திவருகின்றனர் இந்த கல்வி குழுமம் ,அந்த நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் என்ன செய்திருக்கின்றார் என்று பாருங்க , இந்த காணொளியாது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது .,