கல்லூரி வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் மாணவி பாடிய பாட்டை கேட்டல் அப்படியே சிலிர்த்து போயிடுவீங்க .,

   

உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது.

ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், ஒரு சிலர் பாட்டு பாடினால், அது கேட்போருக்கு ஒரு மாற்றத்தை தரும், குறிப்பாக மெலடி பாடல்கள்.

அதேபோல் கலோரி மனைவி ஒருவர் தனது வகுப்பறையில் அணைத்து மாணவர்களின் முன்னிலையில் அழகிய பாடலை பாடி பிரமிக்க வைத்தார் , இதனை கேட்ட மாணவர்கள் இந்த குரலில் மெய்மறந்து போனரால் என்று தான் சொல்ல வேண்டும் , இதோ அந்த காணொளி .,