ஒரு நிமிஷம் ஒதுக்கி இந்த காணொளியை பாருங்க..!! சிரிப்பா இருந்தாலும் சிந்திக்க வைக்கும் காட்சி…

ஒவொரு மாணவனும் அவனது கல்லூரி வாழ்க்கையை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியானது அந்த நினைவுகள் நம் வாழ்க்கையில் முக்கியமான பகுதியாகவே மாறுகின்றன ,இதில் நாம் செய்யும் சேட்டைகள் கோடி ,அதனை பார்த்து பார்க்காதது போல் கடந்து செல்வது ஆசிரியர்களின் இயல்பு ,

நம்முடைய வரலாற்றில் கல்லூரி வழக்கை ஒரு அங்கம் வகிக்கின்றது ,அது மட்டும் இன்றி அதில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு அளவற்ற சந்தோஷங்கள் வந்து செல்லும் ,நம்மை சுற்றி ஒரு நண்பர்கள் கூட்டம் ,ஒருவரை ஒருவர் வெறுப்பேத்திக்கொள்ளுதல் ,

அதனை பார்த்து ரசிப்பதற்கு இரு கண்கள் பூத்தது என்று தான் சொல்ல வேண்டும் ,அனைவருக்கும் இதனை பார்க்கும் பொது அவர்களின் கல்லூரி வாழ்க்கை நினைவுக்கு வரும் என்பது யாரும் மறுக்கப்படாத உண்மை ,அதில் ஒரு சில ஞாபக துளிகள்
.,