களவாணி திரைப்படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்தவரை ஞாபகம் இருக்கா .? இவரது படிப்பு செலவை பிரபல நடிகர் தான் செலுத்தறாரா .? யார் தெரியுமா ??

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் விமல் ,இவர் தமிழில் ஒரு சில வெற்றி படங்களில் நடித்துள்ளார் ,அந்த வெற்றி படங்களில் ஒன்று தான் களவாணி ,இந்த திரைப்படத்தில் சரண்யா ,கஞ்சா கருப்பு ,விமல், ஓவியா என்று சில திரை நட்சத்திரங்கள் சேர்ந்து கலக்கினர் ,

இந்த திரைப்படமானது நல்ல வரவேற்பை பெற்றதினால் இதில் நடித்த பலரும் பிரபலம் அடைந்தனர் ,இதனை தொடர்ந்து ஓவியா ,கஞ்சா கருப்பு ஆகியோருக்கு பிக் பாஸில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது ,அதில் கலந்து கொண்டு ஓவியா நன்றாக பிரபலம் அடைந்தார் ,இந்த களவாணி திரைப்படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்தவர் மனிஷா ,

இவர் தமிழில் சவாலே சமாளி , நாணயம் என ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார் ,இந்த திரைப்படத்தில் பிரபலம் அடைந்ததால் பிறகு மஹேந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிப்பதாக இருந்தார் ,ஆனால் அந்த ஆசை இவருக்கு நிறைவேறாமலே போனது , இவர் கலெக்டர் படிப்பிற்காக பயிற்சி கட்டணம் கட்ட முடியாமல் தவித்து வந்தார் , அந்த செலவை நடிகர் ஜெ ஏத்துகொண்டுள்ளார்.,