கவர்ச்சியில் ரொம்ப தாராளம் காட்டும் இளம் நடிகை ஜான்வி கபூர்… சூடேறுகிடக்கும் சோசியல் மீடியா….

இந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உ யிரி ழந்தார். இவரைத் தொடர்ந்து இவரின் இரு மகள்களில் ஒருவரான இளம் நடிகை ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இவர் முதன் முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

   

அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில பாலிவுட் படங்களில் இவர் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட்லக் ஜெர்ரி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும், சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது கடல் கன்னி போல உடை அணிந்து ரசிகர்களை மயக்கும்படியான அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த ஹாட் போட்டோஸ்….

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)