கவர்ச்சி உடையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள சிம்பு பட நடிகை நிதி.. உருகும் இணையவாசிகள்..

   

நடிகை நிதி அகர்வால் அவர்கள், “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார், என்று சொல்லலாம். இருந்தாலும் மக்களிடத்தில் ஓர் அளவிற்கு ரீச் ஆகிவிட்டார் நடிகை நிதி அகர்வால். இதற்க்கு முன்பு அழகி போட்டிகளில் பங்குபெற்றுள்ளார் நடிகை நிதி அகர்வால் அவர்கள்.

மேலும், தமிழில் இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் தான் “பூமி” . இந்த படத்தில் பிரபல நடிகரான நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்தார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு நடிகர் சிம்புவுடன் “ஈஸ்வரன்” படத்தில் நடித்தார், இரண்டு படங்களும் பொங்கலில் வெளியாகி விட்டது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார், என்று சொல்ல்லாம். அந்த வகையில், தற்போது கவ ர்ச்சி உடையில் செம்ம ஹாட்டான ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Nidhhi Agerwal 🌟 (@nidhhiagerwal)