கவர்ச்சி உடையில் வலஞ்சி நெளிஞ்சி போஸ் கொடுத்துள்ள நடிகை சமந்தா.. ஹாட் போட்டோஸ் உள்ளே..!

   

நடிகை சமந்தா தென்னிந்தியா சினிமா நடிகைகளினி பட்டியலில் டாப் லிஸ்டில் இருப்பவர் இவர் என்று தான் சொலல் வேண்டும். அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் “காத்துவாக்குல இரண்டு காதல்” படம் ரிலீஸான பிறகு சென்னை முழுக்க கதீஜா பற்றிய பேச்சுதான், என்று சொல்லலாம். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.இந்நிலையில், தற்போது நடிகர் விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் இவரின் நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவரை பல மில்லியன் கணக்கில் ரசிகர்கள் follow செய்கிறார்கள்.  சமீப நாட்களாக அதிகப்படியான கவ ர்ச்சி காட்டும் நைடகை சமந்தா தற்போது அதேபோல ஹாட்டான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்.