கவர்ச்சி உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள ‘தீரன்’ பட நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

நடிகர் கௌதம் கார்த்திக் நடித்த “என்னமோ ஏதோ” திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங் அவர்கள். அதுமட்டுமில்லாமல் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் அவர்களுக்கும் அதுதான் முதல் திரைப்படம். மேலும், அதன்பின்பு “புஸ்தகம்” என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

   

மேலும், தமிழில் நடிகர் பருத்திவீரன் கார்த்தி நடித்த “தீரன் அதிகாரம் ஒன்று” படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்க வந்தார் நடிகை ரகுல். அந்த திரைப்படம் செம ஹிட் அடித்தது. அதோடு மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் தமிழில் தயாரிக்கப்பட்ட ஸ்பைடர் திரைப்படத்தில் நடித்தார்.

மேலும், ஸ்கோசியால் மீடியா பக்கங்களில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ரகுல், தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் கிளாமரான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 21 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்கிரார்கள்…