தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளவர் தான் நடிகை சமந்தா அவர்கள். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல், என்ற திரைப்படம் நல்லா வரவேற்பை பெற்று வருகிறது என்று சொல்ல்லாம். மேலும், காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வசூல் ரீதியாகவும் நல்லா வரவேற்பை பெற்றுள்ளது.
அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் தான் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான “புஷ்பா” படத்தில் ஒரு பாடலுக்கு க வ ர்ச்சி நடனம் ஆடியிருந்தார் நடிகை சமந்தா அவர்கள். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆனது,
மேலும், தொடர்ந்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை சமந்தா தற்போது வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் வேற லெவல் என்று சொல்ல்லாம். இவர் வெளியிட்டுள்ள இந்த கவ ர்ச்சி புகைப்படங்கள் தான் தற்போது சமூகவலைத்தாய் பக்கங்களில் பரவி வருகிறது…