கவ ர்ச்சியில் செம்ம காட்டு காட்டும் ஜீ.வி பிரகாஷ் பட ஹீரோயின்..! தாறுமாறான புகைப்படங்கள் உள்ளே..

தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் இளம் நடிகையான நடிகை ஈஷா ரெப்பா அவர்கள். தெலுங்கில் சில படங்களில் நடித்து இருக்கும் நடிகை ஈஷா ரெப்பா தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக “ஆயிரம் ஜென்மங்கள்” என்ற படத்தில் நடித்தார். ஆனால் கடந்த பல வருடங்களாக அந்த படம் கி டப்பில் இருக்கிறது.

   

தற்போது நடிகை ஈஷா ரெப்பா தெலுங்கில் பல முக்கிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் டாப் ஹீரோ படங்களில் சின்ன ரோல் என்றாலும் தயங்காமல் நடிக்கிறார் அவர். அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வளம் வருகிறார்.

அதில் தொடர்ந்து தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது கவ ர்ச்சி உடையில் செம்ம ஹாட்டாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது, என்று சொல்லலாம்.