கவ ர்ச்சியில் ரொம்ப தாராளம் காட்டும் பிக் பாஸ் ரைசா… வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்..

கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் தான் இளம் நடிகையான ரைசா வில்சன் அவர்கள். இதில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடத்தில் இன்னும் famous ஆனார் என்று சொல்லலாம்.

   

தற்போது ‘த சேஸ், அலைஸ், காதலிக்க யாருமில்லை, எப்ஐஆர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும், “த சேஸ்’ திரைப்படத்தின் டிரைலரைப் பார்த்தவர்களுக்கும் லைக் செய்தவர்களுக்கும் சியர்ஸ்,” என சியர்ஸ் சொல்லி இருந்தார் நடிகை ரைசா. மற்ற நடிகைகளை போல இவரும் சோசியல் மீடியா பக்கங்களில் அசிட்டிவாக இருப்பவர் தான்.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை ஒன்னு மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இவரை பொல்லொவ் செய்து வருகிறார்கள் என்று சொல்லலாம். அதில் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வரும் நடிகை ரைசா, தற்போது லோ நெக் உடையில் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் வேற லெவல் என்று சொல்லலாம்.