நடிகை பூஜா ஹெக்டே, இந்தி மற்றும் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர். இந்திய அளவில் இவர் பேமஸ் ஆனா நடிகை என்று கூட சொல்லலாம். அந்த ளவிற்கு மக்களிடத்தில் ரீச் ஆனா ஒரு நடிகையாக வளம் வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே. மேலும், தமிழில் “முகமூடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இவர்.
மேலும், இவர் தொடர்ந்து இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவி த்தது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் நடித்து தெலுங்கில் வெளியான ஆச்சார்யா, தமிழில் “பீஸ்ட்” என சரியா போகாத நிலையில் இன்னும் Lime Light- ல் இருக்கிறார்.
மேலும், இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 20 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்கிரார்கள். இந்நிலையில் தற்போது கோல்டன் நிற கவர்ச்சி உடையில் செம்ம ஹாட்டான போட்டோசை வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே…