
இளம் மாடல் மற்றும் நடிகை தான் சாக்க்ஷி அகர்வால், இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். ஆனால், இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த 2019-ம் ஆண்டு “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், ‘விசுவாசம்’ படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார் . அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கினர், இவர் நடித்த Teddy படம் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கூட “அரண்மனை 3 ” படத்தில் காதபத்திர வே டத்தில் நடித்திருந்தார்.
இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, தனது கவ ர்ச்சி புகைப்படங்களை, மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியா பக்கங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார். அந்த வகையில் தற்போது ஒரு சில Hot போட்டோசை வெளியிட்டுள்ளார் இவர்.