கவ ர்ச்சி உடையில் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ள இளம் நடிகை ஷாலினி பாண்டே.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஷாலினி பாண்டே. இந்த படத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா-விற்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். மேலும், இந்த படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, மகாநதி, NTR கதாநாயக்குடு, 118 உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த இவர்,

   

” 100% காதல்” என்னும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ஷாலினி பாண்டே. அதன்பின்னர், கொரில்லா, சைலென்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த இவர். முதலில் கொழுக்மொழுக்கென இருந்த இவர், இப்போ ஒர்க்கவுட், ஜிம், டயட் என செய்து ஒல்லியாகி விட்டார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ” Jayeshbhai Jordaar ” என்ற திரைப்படம் திரைக்கு வரவுளல்லது.

சோசியல் மீடியாக்களில் சமீபகாலமாக இவர் வெளியியிடும் புகைப்படங்கள் அனைத்து அதிக கவ ர்ச்சி உள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போதும் கவ ர்ச்சி உடையில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இளம் நடிகையான ஷாலினி பாண்டே…