கவ ர்ச்சி உடையில் பீச் மணலில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை பார்வதி நாயர்.. புகைப்படம் உள்ளே..

நடிகை பார்வதி நாயர், கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் தான் இவர். கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக nadithirundhar. அந்த திரைப்படத்தில் அவரது ரோல் மிகவும் சிறியது தான் என்றாலும் அது மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.

   

அந்த படத்தை தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார் இளம் நடிகை மற்றும் மாடலான பார்வதி நாயர் அவர்கள். அதெல்லாம் பெரிதாக ஹிட் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனால் சமூகவலைத்தளங்களில் தனது க வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார்.

மேலும், அடிக்கடி ஹாட்டான போட்டோக்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வரும் நடிகை பார்வதி நாயர், கவர்ச்சி உடையில் பீச் மணலில் அமர்ந்துகொண்டு ஹாட் போஸ் கொடுத்து இணையவாசிகளை கிற ங்க வைத்துள்ளார், என்று சொல்ல்லாம். இதோ அந்த ஹாட் கிளிக்…

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)