கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை உ சுப்பே த்தும் நடிகை தர்ஷா குப்தா.. போட்டோஸ் உள்ளே..

   

நடிகை தர்ஷா குப்தா, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் இவர். தன்னுடைய கல்லூரி காலங்களிலே மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் இவர். மாடலிங் மூலம்தான் “முள்ளும் மலரும்” என்ற தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான “மின்னலே” என்னும் தொடரிலும்,

தற்போது மற்றொரு பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “செந்தூரப்பூவே” என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ‘குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இவர். தற்போது வெள்ளித்திரையில் தன்னுடைய கால் தடத்தை பதித்துள்ளார்.

மேலும், சோசியல் மீடியாக்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஹாட் தான்.  தற்போது, சிவப்பு நிற கவ ர்ச்சி உடையில் ஹாட்டான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர், என்று சொல்லலாம்.