கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘மாஸ்டர்’ பட நடிகை மாளவிகா.. வைரல் ஆகும் கிளிக்ஸ் உள்ளே…

தற்போது தென்னிந்திய சினிமாவில் மிக வேகமாக வளரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன் அவர்கள். நடிகர் விஜய்க்கு ஜோடியாக “மாஸ்டர்” படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியும் பெரும் அளவில் பிரபலம் ஆனார், என்று தான் சொல்ல வேண்டும். “பேட்ட” படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி ஆனார்.

   

மேலும், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “மாறன்” படத்தில் நடித்து இருந்தார். ஆனால் பெரிய அளவில் அந்த படம் வெற்றி பெறவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை மாளவிகா மோஹனன், ஆரம்ப முதலே, கி ளா மர் போட்டோக்களை அதிகம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற கவ ர்ச்சி உடையில் பேஷன் ஷோவில் கலந்து கொள்ளும் முன்பு எடுக்கப்பட்ட அந்த ஹாட் போட்டோசை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் upload செய்துள்ளார் என்று சொல்லலாம். இதோ அந்த ஹாட் போட்டோஸ், நீங்களே பாருங்க…

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)