நடிகை டாப்ஸி பன்னு, நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் செய்ய தொடங்கினார். அதுமட்டுமில்லாமல் சில பிரபல நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்து வந்த நடிகை டாப்ஸி, Jhummandi Naadam என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார்.
தமிழில் “ஆடுகளம்” திரைப்படத்தில் நடித்தான் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை டாப்ஸி. அதுமட்டுமில்லாமல் இப்படம் இவருக்கு டர்னிங் பாய்ண்ட் ஆக மாறியது. மேலும், தமிழ் மொழியில், வந்தான் வென்றான், ஆரம்பம், முனி 3, அன்னபெல்லா போன்ற திரைப்படங்களில் நடித்தார் அடுத்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, தமிழ் என பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
சோசியல் மீடியாக்களில் எப்பவாச்சம் புகைப்படங்களை ஷேர் செய்யும் இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் ட்ரெண்டிங் ஆகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்..