‘கவ ர்ச்சி புயல் வீசுது’…. மாடர்ன் ட்ரெஸில் short-ஆன வீடியோவை வெளியிட்டுள்ள பேச்சிலர் பட நடிகை..

இளம் நடிகை திவ்யா பாரதி, இவர் நடிப்பில் உருவாகி வெளியான “பேச்சுலர்” படம் சுமாரான வெற்றி பெற்றது. இந்த படம் தான் இவருக்கு அறிமுக படம். இந்த படத்தில் ஜி.வ. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். மேலும், இவர் ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர் கோயம்புத்தூர் பொண்ணு.

   

மேலும், ஆரமபத்தில் மாடல் அழகியாக வலம் வந்து இவர், இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். சோசியல் மீடியா பக்கங்களில் இவருக்கு அதிக அளவிலான followers-கள் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அதில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை போஸ்ட் செய்து வருகிறார் இவர்.

இந்நிலையில், தற்போது மாடர்ன் உடையில் Video ஒன்றினை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஷா ர்ட்டான Hot வீடியோ உங்களுக்காக…

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)