இப்பொழுதெல்லாம் தமிழ் சினிமாவில் படங்களின் எண்ணிக்கை தற்போது என்ன முடியாத அளவிற்கு ரிலீஸ் ஆகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு படங்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 200ஐ விட அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். என்ன தான் வாரத்திற்கு 5 படங்கள் ரிலீஸ் ஆனாலும் கடந்த கால படங்கள் ஒரு சில படங்கள் மட்டுமே நம் மனதில் இருந்து இன்றும் நீங்குவதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.அதுபோன்ற படங்களில் ஒன்று தான் நடிகர் பரத் நடிப்பில் ரிலீஸ் ஆனா காதல் என்னும் படம். இயக்குனர் பாலாஜி சக்திவேல் இந்த படத்தை இயக்கிருந்தார்.
மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம். மேலும் இந்த படத்திற்கு joshua sridhar இசை அமைத்திருந்தார். பாடல்களும் மக்களை மனதில் இடம் பெட்ரா வகையில் அமைந்தது.
இந்நிலையில் , காதல் படத்தில் பரத்துடன் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்த இந்த சிறுவனை படம் பார்த்த யாரும் அவ்வளவு எளிதாக மறக்கமுடியாது.
சிறுவன் கதாபாத்திரத்தில் தோன்றி நம் அனைவரின் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். பின் 2005 ஆம் ஆண்டு விஜய் நடித்த சிவகாசி, சம்திங் சம்திங் போன்ற படங்களில் நடித்தார். காமெடியில் கலக்க வேண்டும் என்று எண்ணிய அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் தற்போது அவரது சொந்த ஊரான துத்துக்குடியில் சிறு தொழில் செய்து வருகிறாராம். இது போன்று சினிமா துறையில் பல நடிகர்கள் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.