காதல் , பேராண்மை போன்ற பல வெற்றி படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த நடிகையா இவங்க ..? அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்க !!

கடந்த 2004 ஆம் ஆண்டுய் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடிகர் பரத் நடித்து வெளியான திரைப்படம் காதல் ,இயக்குனர் ஷங்கர் தமிழில் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார் ஆனால் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார் .இந்த திரைப்படத்தில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் பரத்தும் ,நடிகையாக சந்தியா நடித்திருந்தார் ,

   

இந்த திரைப்படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படமாக கருதப்பட்டது.இப்படி இந்த திரைப்படத்தின் மூலம் தான் நடிகை சந்தியா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமானவருள் ஒருவர் நடிகர் தண்டபாணி.,இந்த திரைப்படம் வெளிவந்த பின்னரே இவர் காதல் தன்டாபாணி என பிரபலமடைந்தார்.

இந்த படத்தில் நடிகைக்கு தோழியாக நடித்த சரண்யா பேராண்மை ,மற்றும் தெலுங்கில் சில படங்கள் நடித்து இருந்தார்.சென்னையை பூர்வீகமாக கொண்ட சரண்யா முதன் முதலில் தமிழ் சினிமாவிற்கு பிரஷாந்த் நடிப்பில் வெளிவந்த காதல் கவிதை திரைப்படம் மூலம் அறிமுகமாகி இருந்தார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் காதல் திரைப்படத்தில் தான் பிரபலமானார் ,