“காந்த கண்ணழகி”… நடிகை ஈஷா ரேப்பா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.. கிரங்கிபோன ரசிகர்கள்…

இளம் நடிகை ஈஷா ரெப்பா, தெலுகு சினிமாவில் தற்போது பிரபலமான ஒரு இளம் நடிகையாக வளம் வருபவர் தான் இவர். “Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம்” உள்ளிட்ட படங்களில் நடித்தார் இவர். மேலும் தெலுகு சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வளம் வருகிறார் நடிகை ஈஷா ரெப்பா அவர்கள்.

   

Anthaka Mundu Aa Tarvatha என்ற படத்தின் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு நடிகை ஆனார் நடிகை ஈஷா ரெப்பா அவர்கள். மேலும் இவருடைய ரசிகர்கள் எல்லாம் தி க்குமு க்கு ஆடுற அளவு போட்டோஷூட் எடுத்து வருகிறார் இவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவரை பல லட்சம் நபர்கள் follow செய்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது கூட மாடர்ன் உடை அணிந்து கொண்டு, ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Eesha Rebba (@yourseesha)