காமெடி நடிகர் சாம்ஸ்சின் மகனா இது?? இவ்ளோ பெரிய மகனா என ஆ ச்சிரியத்தில் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

சினிமாவில் முக்கிய கதாப்பாத்திரங்களாக இருந்து வருவது காமெடி தான்.அதவும் அந்த படத்தில் கதைகளத்தை கொண்டே காமெடி நடிகர்கள் தேர்ந்தெடுக்க பட்டு வருகிறார்கள்.

மேலும் அவ்வாறு தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் இருந்து வரும் வகையில் பலரும் தங்களுக்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்கள்.

   

மேலும் அந்த வகையில் காமெடி நடிகர்களுக்கு சுப்போர்டிங் ரோல்களில் நடித்து வரும் நடிகர்கள் பலர்.அவர்கள் அனைவரும் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதில்லை.தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான முதல் படம் 1998 ஆம் ஆண்டு வெளியான காதல் மன்னன் மூலம் அறிமுகமானார் நடிகர் சாம்ஸ்.

Actor chaamsஅதன் பிறகு இவரது நகைச்சுவை நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.மேலும் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் பல நடித்து வரும் நிலையில் இவரது மகன் யோகன் அவர்கள் தற்போது சினிமாவில் நடிக்கவிருக்கிறார்.Actor chaamsயோகன் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.மேலும் இவர் சினிமாவில் மேல் உள்ள ஆர்வத்தின் காரணமாக இவர் நடிப்பை முறைப்படி காத்துக்கொண்டு தற்போது படத்தில் நடிக்கவுள்ளார்.

Actor chaamsஇந்நிலையில் தற்போது யோகன் அவர்கள் நடிகராக களம் இறங்க உள்ளார்.மேலும் இந்த செய்தியை நடிகர் சாம்ஸ் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் இவருக்கு இவ்ளோ பெரிய மகனா அச்சிரியத்தில் ரசிகர்கள்.அந்த பதிவு கீழே உள்ளது.