காரில் ஏற்படும் சேதாரங்களை எப்படி வீட்டில் இருந்த படியே சரிசெய்வது என்று இந்த வீடியோவில் பாக்கலாம் வாங்க .,

நாம் அன்றாட வாழ்வில் வாகனங்களை அதிகம் பயன் படுத்தி வருகின்றோம் ,அதில் குறிப்பாக இரு சக்கர வாகனங்களும் ,நான்கு சக்கர வாகனங்களும் அதிகமான அளவில் பயன்பாட்டில் வைத்துள்ளோம் ,இந்த வாகனங்களை ஆசை ஆசையாக வாங்கி அதில் ,குடும்பங்களோடு சந்தோஷமாக பயணம் செய்து வருகின்றோம் ,

   

இதனை அவர்களுக்கு ஏற்ற வகையில் பணம் கொடுத்து வாங்கி பயனடைந்து வருகின்றனர் ,இதனால் இவர்களின் பயணமானது சுமுகமாகின்றது .இதில் ஏற்படும் விபத்துல கூட கொஞ்சம் அதிகம் தான் அதற்கு காரணம் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதனாலும் ,

அதிவேகமாக வாகனத்தை இயக்குவதினாலும் இது போன்று இதில் பல சிக்கல்கள் உண்டாக்குகின்றன ,இந்த காரில் ஏற்படும் சிறிய விபத்துகளால் வாகனமானது சுடிதாரங்களை சந்தித்து வருகின்றது அதனை எப்படி எளிமையான முறையில் சரிசெய்வது என்று பார்க்கலாம் .,