கார் வடிவிலான மின்சார ஆட்டோ , இதில் எப்படி பட்ட சிறப்பம்சங்கள் உள்ளது என்று நீங்களே பாருங்க .,

தற்போது உள்ள காலங்களாக சென்னையில் பட்டைய கிளப்பி வரும் ஆட்டோக்கள் ஆரம்ப காலங்களில் குதிரை வண்டியை பயன் படுத்தினர் நமது முன்னோர்கள் அதற்கு பிறகு நாளடைவில் ரிக்ஷ என்ற வாகனத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர் ,

   

அந்த ரிக்சாவானது தற்போது பெயர் மாறி ஆட்டோ என்று அழைக்கப்படுகிறது ,
இதில் சிலர் மட்டுமே அமர்ந்து செல்லும் வசதி கொண்டமையால் , இதில் விளையும் குறைவு தான் , பெரும்பாரியான நகரங்களில் இதனை முக்கிய வாகனங்களாக பயன்படுத்தி வருகின்றனர் , இதில் பள்ளி மாணவர் , மாணவிகள் பத்திரமாக அழைத்து செல்லப்படுகின்றனர் ,

பிரசவம் என்று சொன்னனலே முதலில் ஞானத்துக்கு வருவது ஆட்டோ தான் , இதற்கு பின்புறம் பிரசவத்துக்கு செல்வதற்கு இலவசம் என்று பதாகைகளை பொருத்தப்பட்டிருக்கும் , தற்போது இதில் புதிய வழிமுறையானது கொண்டுவரப்பட்டுள்ளது புதிய கட்டமைப்பு , உள் அலங்காரங்கள் என இதனை வேற லெவலில் டிசைன் செய்துள்ளனர்