காலம் காலமாக பழந்தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் வித்யாசமான திருவிழா .,

இவ்வுலகில் முன்னோர்கள் பலர் இருப்பினும் அவர்கள் அறிய கூடிய வித்யாசமான திருவிழாக்களில் ,இதுவும் ஒன்றாகும் இவர்கள் சிறிய அளவிலான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருந்தாலும் , சிந்திக்கும் திறமைகளிலும் , தன்னாற்றலாலும் சிறந்தவர்களாகவே விளங்கி வருகின்றனர் ,

   

நாம் முன்னோர்களை இது வரையில் நாம் கண்டதில்லை ஆனால் இவர்கள் அவர்களை வைத்து வழிபட்டும் வருகின்றனர் ,அவர்களுக்காக ஆண்டு தோறும் திருவிழாக்களும் நடத்தி வருகின்றனர் ,இவர்களை போல் மலை வாழ் மக்களிடம் கூர்மையான அறிவு திறன் இருக்ககூடும் என பல ஆய்வறிக்கையில் பலரும் கூறியுள்ளனர் ,

காடுகளில் மட்டுமே இவர்களின் அதிக நேரங்களை செலவிடுகின்ட்ட்றனர் , அங்கிருந்து இவர்கள் வெளியில் வராமல் அங்கு கிடைக்கும் மூலிகைகளை உண்டு மட்டுமே வாழ்ந்து வருகின்றனர் , தற்போது இவர்களுக்கான படிப்பறிவையும் பெற்று வருகின்றனர் , சமீபத்தில் இவர்கள் கொண்டாடிய திருவிழாவை நீங்களே பாருங்க .,