குழந்தைகளிடம் விளையாடும் தருணங்களை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திட மாட்டாங்க , பல தடைகளுக்கு இடையே பிறக்கும் இந்த குழந்தைகளை படிக்கச் வைத்து நல்ல நிலையில் பயணிக்க வைக்க வேண்டும் என்பதற்காக மிகவும் ழைத்து வருகின்றனர் பெற்றோர்கள் ,
இந்த குழந்தைகளோடு விளையாடும் பொழுது நேரம் போவதே தெரியாது , அவ்வளவு சந்தோஷமாக நேரங்கள் செல்லும் , இதனை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை , இவர்களுக்காகவே நமது சந்தோஷங்களையும் விலகி வருகின்றோம் ,
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் சிறுவன் ஒருவர் தவளையை வைத்து விளையாடியுள்ளார் , அப்பொழுது விளையாட்டு வினயமாக மாறியது , அந்த தவளைக்குள் சிக்கிய அந்த சிறுவனை , மீட்டெடுக்க எவ்ளவு முயற்சி செய்கிறார்கள் என்று நீங்களே பாருங்க .,