காலியான பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை வைத்து இவங்க என்ன செய்றங்கங்கன்னு பாருங்க .,

   

நமது மக்களுக்கு எண்ணிலடங்கா திறமையானது கொட்டி கிடக்கின்றது , ஆனால் அதனை யாரும் கண்டு கொள்வது கிடையாது , அதனாலே அவர்களின் திறமைகளும் யாருக்கும் தெரியாமல் மறைந்து விடுகின்றது ,

பொதுவாக துடப்பம் என்றால் வீட்டை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்துவோம் ,ஆனால் கிராமங்கள் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் அதின் இலைகளில் இருந்து துடைப்பமானது செய்ய படுகின்றது ஆனால் நகர் புறங்களில்,

விலை கொடுத்து பிளாஸ்டிக் வடிவிலான துடைப்பத்தை வாங்கி பயன்பெற்று வருகின்றனர் , ஆனால் அதனை எப்படி சாதாரணமாக செய்து கொள்வது என்று நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்க , இந்த ஒரு அறிவுரையை யாரும் சொல்ல மாட்டாங்க .,