காலையில் பள்ளி படிப்பு , மாலையில் ZOMATO டெலிவரி செய்யும் 7 வயது சிறுவனின் பரிதாப நிலை , காணொளி உள்ளே ..

ஒரு மாணவன் அவன் வாழ்வில் லட்சியங்களை அவ்வளவு எளிதில் அடைவது கிடையாது , அப்படி அவன் அடைய செல்லும் போது அதனை தடுத்து நிறுத்துவதற்கு என்று ஒரு கூட்டமானது எப்பொழுதுமே இங்கு திருந்து கொண்டு தான் இருக்கிறது ,

   

ஒரு நாடு சிறந்து விளங்க அந்த நாட்டில் உள்ள அனைவரும் கல்வி கற்றிருக்க வேண்டும் , என்று பலர் சொல்லி கேட்டிருப்போம் , ஆனால் அது நடைமுறையில் உள்ளதா .? என்று கேட்டல் அது கேள்வி குறியாகவே நிற்கிறது , அதற்கு காரணம் வறுமை ,

பல்வேறு அரசு பள்ளிகள் வந்திருந்தாலும் அங்கும் பணம் ஒரு சில விஷயங்களுக்காக தேவை தான் படுகிறது , அதனை கற்பதற்கு 7 வயது சிறுவன் ஒருவர் காலையில் படிப்பும் மாலை நேரங்களில் ZOMATO உணவு டெலிவெரியும் செய்து வருகிறார் .,