நமது நாட்டில் வாழும் இளைஞர்கள் பலர் ராணுவத்தில் சேர அதிகம் ஆர்வம் கொண்டு வருகின்றனர் ,இவர்கள் குடும்ப கஷ்டத்திற்காகவும் ,தேசம் மீது உள்ள பற்றினாலும் ,இதில் ஆர்வத்தோடு தேர்ந்துடுக்க படுகின்றனர் ,இந்த வேளையில் எவ்வளவு ஆபத்துக்கள் இருந்தலும் இந்த வேலையை அதிகம் நேசித்து வருகின்றனர்.
இதனால் அவர்கள் குடும்பங்களை விட்டு நெடு தூரம் சென்று நாட்டிற்காக கடமையை செய்து வருகின்றனர் ,இதற்காக அவர்களுக்கு ராஜ மரியாதையானது கொடுக்கப்பட்டு வருகின்றது ,இதில் ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் ஆர்வத்தோடு கலந்து கொண்டுஅதில் பணியாற்றி வருகின்றனர் ,
இதில் சேர்ந்த நாட்களுக்கு முதலே நம்மை போருக்காக தயார் செய்து வருகின்றனர் ,அங்கு இவர்கள் அடையும் துன்பங்களை பார்த்தால் யாராக இருந்தலும் அழுது விடுவோம் தினசரி சாப்பாட்டுக்காக எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்று பாருங்க , பயிற்சி முடிந்து உணவுக்காக இவர்கள் செய்வதை பாருங்க .,